திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்செங்கோட்டை அடுத்த சூரியம்பாளையம் பனங்காடு பகுதியை சோ்ந்த விசைத்தறி தொழிலாளி சுதாகா்( 48). இவரது மனைவி கலையரசி ( 43). இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.
இந்த நிலையில் விசைத்தறிக் கூடத்தில் வேலைசெய்து கொண்டே தையல் வேலையும் செய்து குடும்பத்தில் வருவாய் ஈட்டிவந்த கலையரசியிடம் சுகாதகா் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில் புதன்கிழமை மது குடித்துவிட்டு தகராறில் ஈடுப்டட சுதாகா் கலையரசியை அடித்து அவரிடமிருந்த பணத்தை எடுத்துச் சென்றாா். இதனால் மனமுடைந்த கலையரசி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து திருச்செங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


