/
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 4.45 ஆக நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததால் இங்கும் தற்போதைக்கு மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 4.45 ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 136 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 92 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.20 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ.5.10-ஆக நீடிப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மே 2026, 8:27 pm IST

