சேலம் மாநகராட்சியில் மேயர் எஸ்.செளண்டப்பன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடக்க இருந்த மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி ஆணையர் க.இரா.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்தது. தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை (செப். 15) நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





