உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

விவசாயிகள் வேளாண் பட்டறிவு பயணம்

வட்டார வேளாண்மைத் துறை மூலம் மேச்சேரி வட்டார விவசாயிகள்,  சந்தியூரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு அண்மையில் வேளாண் பட்டறிவு பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

Published On :

வட்டார வேளாண்மைத் துறை மூலம் மேச்சேரி வட்டார விவசாயிகள்,  சந்தியூரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு அண்மையில் வேளாண் பட்டறிவு பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். 
வேளாண் அறிவியல் நிலையச் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் உபரி வருமானம்,  குறைந்த முதலீட்டில் அடர் பாலித்தீன் பையில் மண்புழு வளர்ப்பு,  புதிய முறையில் கறவை மாடு வளர்ப்பு, பரண்மேல் ஆடு வளர்ப்பு,  நாட்டுக் கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, சூரிய ஒளி உலர்த்தி மற்றும் பயறுவகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்து விவசாயம் செய்தால் வருமானத்தை அதிகப்படுத்தி லாபகரமாக்கலாம் என்பதை விவசாயிகள் நேரடியாகக் கண்டறிந்தனர். உதவித்தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் விவசாயிகளுக்கான சுற்றுலா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.