நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

மேட்டூர் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். 

Updated On :

மேட்டூர் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். 
தொடர் விடுமுறை என்பதால் மேட்டூருக்கு ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட  அதிகளவிலான பார்வையாளர்கள் வந்து சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஆடிப் பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட்டதால்  அணைக்கட்டு முனியப்பன் சுவாமிக்கு ஆடு,  கோழி பலியிடும் பொதுமக்கள் அதிக அளவில் வரவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து சென்றனர்.  அணைக்கட்டு முனியப்பன் சுவாமிக்கு பொங்கலிட்டு தங்களின் நேர்த்திக் கடனை செலுத்திவிட்டு பக்தர்கள் மேட்டூர் அணை பூங்காவுக்கு சென்று பார்வையிட்டனர்.  அணை பூங்காவை பார்வையிட்ட சிறுவர்களும், பெரியவர்களும் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும்  21 ஆயிரம் பேர் அணை பூங்காவுக்கு வந்து  பார்வையிட்டு சென்றுள்ளனர். இதன் முலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.1,05,000  வசூலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.