அனைத்துத் துறைகளிலும் சேவையாற்றும் சிறந்த சமூகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு ஜூலை 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது பத்ம விருது வழங்கும் பொருட்டு, கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில், சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் சாதனைகள், சேவைகள் புரிந்தவர்களுக்காக மத்திய அரசு மூலம் "பத்ம விருது' வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு இனம், வேலை, நிலை அல்லது பாலினம் ஆகியவற்றின் வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
மேலும், இவ்விருதுகள் தொடர்பான விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும். அதன்படி உரிய கருத்துரு இரண்டு நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு ஜூலை 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.126, சேலம் என்ற முகவரி மற்றும் 0427 - 2413213 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

12 இடங்களில் வெய்யில் சதம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

