47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேட்டூர் அணை நீர்வரத்து  3,165 கனஅடியாகச் சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 3,165 கனஅடியாகச் சரிந்தது.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:13 am

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 3,165 கனஅடியாகச் சரிந்தது.
கர்நாடக மாநிலம், கபினி அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 4 நாள்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை 5,074 கனஅடியாக இருந்துவந்து அணையின் நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 3,165 கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 63.68 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 27.50 டி.எம்.சி.யாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.