ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சாலை விபத்தில்  இளைஞர் சாவு

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலையோரப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:34 am IST

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலையோரப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த, கருமாஞ்சிறை, கைத்தான்வலசைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு வந்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குத் திரும்பிச் சென்றார். அவர், பெருந்துறையை அடுத்த வாவிக்கடை அருகே
சென்றபோது நிலை தடுமாறி சாலையோரப் பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.