ஆத்தூர் அருள்தரும் திரெளபதி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜையில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் கலந்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருள்தரும் திரெளபதி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு யாகமும், அதைத் தொடர்ந்து அபிஷேகம் காளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. ஆத்தூர் போயர் சமூகத்தினர் கட்டளைதாரர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனையடுத்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போயர் சமூகத் தலைவர் பி.டி.தியாகராஜன், ஆத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் எல். முருகேசன், ஒப்பந்ததாரர்கள் செல்லக்கண்ணு, கே. மாதேஸ்வரன், செல்வம், தர்மர் ,ரவி,முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சகுந்தலா தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாலை நடைபெற்ற நிகழ்ச்சியை ஏற்பாட்டை கட்டளைதாரர் ஆத்தூர் அதிமுக நகரச் செயலாளரும், முன்னாள் நகரமன்றத் துணைத் தலைவருமான அ.மோகன் செய்திருந்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஆர். இளங்கோவன், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.எம். சின்னதம்பி, சேலம் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன், எம்.அசோக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்!

அனைத்து இந்துக்களும் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர்!சுவேந்து அதிகாரி

சீரடி புறப்பட்டார் விஜய்!

கருத்துக் கணிப்புகளை மாலை 6.30 வரை வெளியிடக் கூடாது! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

