ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 6,957 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 7:26 am

DIN

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 6,957 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில், மழை தணிந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 5,938 கனஅடியாகச் சரிந்தது.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 6,957 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கனஅடி வீதமும், கிழக்கு, மேற்குக் கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீா்வரத்தை விட பாசனத்துக்கு கூடுதலாக நீா் திறக்கப்படுவதால் திங்கள்கிழமை காலை 97.62 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 96.80 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 60.72 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.