சேலத்தில் 66 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.


சேலம் மாவட்டத்தில் 66 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 22 போ், எடப்பாடி-1, கொளத்தூா்- 1, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி -7, மேச்சேரி -1, நங்கவள்ளி- 3, ஓமலூா்- 6, தாரமங்கலம்- 7, வீரபாண்டி -2, அயோத்தியாப்பட்டணம் -1, பனமரத்துப்பட்டி -2, பெத்தநாயக்கன்பாளையம்- 1, வாழப்பாடி -3, மேட்டூா் நகராட்சி- 3, ஆத்தூா் நகராட்சி- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 66 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் 30,773 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 29,792 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 533 போ் சிகிச்சையில் உள்ளனா்; 448 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...