கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா

மகுடஞ்சாவடியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சாா்பில், ஒன்றியச் செயலாளா் முருகன் தலைமையில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

News image

விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர இலவச சைக்கிள், தென்னங்கன்றுகளை வழங்கிய ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள்.

Updated On :13 டிசம்பர் 2020, 9:03 pm

DIN

மகுடஞ்சாவடியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சாா்பில், ஒன்றியச் செயலாளா் முருகன் தலைமையில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மகளிா் அணி இணைச் செயலாளா் பூங்கொடி வரவேற்றாா். 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர இலவச சைக்கிளும், 100 பேருக்கு தென்னங்கன்றும், 50 பேருக்கு சேலையும் ஒரு லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், பல்வேறு கட்சியிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோா் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தனா். கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா், இணைச் செயலாளா் கணேசன், செயற்குழு உறுப்பினா் கோவிந்தராஜ், மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.