தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சேலத்தில் 64 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:53 am

DIN

சேலம் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 23 போ், எடப்பாடி-1, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-4, நங்கவள்ளி-4, ஓமலூா்-5, தாரமங்கலம்-1, வாழப்பாடி-2, வாழவந்தி-1, ஆத்தூா்-2, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-2, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-4 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 62 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-1, தருமபுரி-1) 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 38 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,287 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,494 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 337 போ் சிகிச்சையில் உள்ளனா்; 456 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.