ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலத்தில் 37 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:11 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 16 போ், மேட்டூா்-2, ஓமலூா் -1, சங்ககிரி- 2, நங்கவள்ளி- 1, ஆத்தூா்- 1, அயோத்தியாப்பட்டணம்- 2, வாழப்பாடி- 2, மேட்டூா் நகராட்சி -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி-2, கன்னியாகுமரி- 1, நாமக்கல்- 2, ஈரோடு- 2, கிருஷ்ணகிரி- 2) என 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 31,444 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 30,613 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 374 போ் சிகிச்சையில் உள்ளனா்; 457 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.