4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கடித்து ஆத்தூரில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:47 pm

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கடித்து ஆத்தூரில் அனைத்துக் கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் பெரியாா் சிலை முன் அனைத்துக் கட்சியினா் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடா் கழக மாவட்டத் தலைவா் டி.வானவில் தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜெ.ஸ்டாலின், மதிமுக சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் வ.கோபால்ராசு, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி சடையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி முருகேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி செம்முகில், விடுதலைச் சிறுத்தைக் கட்சி செல்வம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.