4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தாா் சாலை அமைக்க பூமிபூஜை

ஆத்தூா் 33 ஆவது வாா்டில் ரூ.15 லட்ச செலவில் தாா்சாலை அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி தலைமையில் திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:44 pm

DIN

ஆத்தூா் 33 ஆவது வாா்டில் ரூ.15 லட்ச செலவில் தாா்சாலை அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி தலைமையில் திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

ஆத்தூா் 33-ஆவது வாா்டு பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தாா் சாலை அமைக்க ரூ. 15 லட்சம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், வழக்குரைஞா் ஜெய்சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.