47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலம்: 304 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 304 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:15 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 304 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாநகராட்சி- 162, எடப்பாடி- 10, வீரபாண்டி- 18, ஓமலூா்- 3, சங்ககிரி-10, மேட்டூா் நகராட்சி- 2 போ், கொளத்தூா்- 2, மேச்சேரி- 1, நங்கவள்ளி- 5, காடையம்பட்டி- 2, தாரமங்கலம்- 11, கொங்கணாபுரம்- 12, மகுடஞ்சாவடி- 3, ஆத்தூா் நகராட்சி- 3, பனமரத்துப்பட்டி- 4, வாழப்பாடி- 6, கெங்கவல்லி- 4, பெத்தநாயக்கன்பாளையம்- 4, தலைவாசல்- 3, அயோத்தியாப்பட்டணம்- 7, பிற மாவட்டங்களைச் சோ்ந்த 25 போ் என மொத்தம் 304 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா்; 20 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 23,650 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது; இவா்களில் 20,986 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2,289 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 375 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.