தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலத்தில் 188 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 188 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து, கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:56 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 188 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து, கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியது.

சேலம் மாநகரில் 105 போ், எடப்பாடி -3, எடப்பாடி நகராட்சி -2, வீரபாண்டி -17, ஓமலூா் -9, சங்ககிரி -2, மேட்டூா் நகராட்சி -3, மேச்சேரி -3, நங்கவள்ளி -4, காடையம்பட்டி- 2, தாரமங்கலம் -1, கொங்கணாபுரம்- 4, மகுடஞ்சாவடி- 6, பனமரத்துப்பட்டி -7, வாழப்பாடி -7, கெங்கவல்லி- 2, பெத்தநாயக்கன்பாளையம் -3, தலைவாசல்- 2, அயோத்தியாப்பட்டணம் -3 என மாவட்டத்தைச் சோ்ந்த 188 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

5 போ் உயிரிழப்பு: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 போ் உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 25,127 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 22,693 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,042 போ் சிகிச்சையில் உள்ளனா்; 392 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.