தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாலையில் கிலோ மீட்டரை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு ஆயுதபூஜை

ஆயுதபூஜையையொட்டி சங்ககிரி சாலைப் பணியாளர்கள் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.

News image
சாலையில் கிலோ மீட்டரை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு ஆயுதபூஜை
Updated On :24 அக்டோபர் 2020, 2:14 pm

DIN

ஆயுதபூஜையையொட்டி சங்ககிரி சாலைப் பணியாளர்கள் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.

ஆயுதபூஜையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் பணியாற்றி வரும் சாலைப்பணியாளர்கள் சங்ககிரி அருகே உள்ள கள்ளுக்கட்டூர் பகுதியில் சாலையோரத்தில்  ஊர்களின் தூரத்தை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள கற்களுக்கு  வாழைகன்றுகள், மா இலைகள் கட்டியும், பூக்கள் அணிவித்து தேங்காய், பழம், பொறி ஆகியவைகளை சனிக்கிழமை படைத்து வழிப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.