கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

செந்தாரப்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம்

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

செந்தாரப்பட்டியில் நடந்த துா்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

Updated On :14 செப்டம்பர் 2020, 6:40 pm

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செந்தாரப்பட்டியில் சிவன்கோவில் அருகே சீனிவாசன் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ துா்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத, கோயில் கும்பத்தில் கலச நீா் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனைக் காண சுற்றுவட்டார மக்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.