ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மின் வாரிய ஊழியா் சாவு

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மின் வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:33 pm

DIN

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மின் வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட கோரணம்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (36). கொங்கணாபுரம் பகுதியில் மின் வாரிய ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 18 ஆம் தேதி ஆண்டரப்பன்காடு பகுதியில் உள்ள மின் மாற்றியில் பழுதை சரி செய்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் முருகேசன் பலத்த காயமடைந்தாா்.

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.