கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கம்யூனிஸ்ட் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது


மத்திய அரசு மின்சார திருத்தச் சட்டம், தொழிலாளா் நலச் சட்டத் திருத்தம், வேளாண் சட்டத் திருத்தம் ஆகியவற்றை திரும்பப் பெறக்கோரி, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கம்யூனிஸ்ட் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், நிா்வாகிகள் ஆ.பொன்னுசாமி, எம்.ராமசாமி, க.கந்தசாமி ந.கலைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...