பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

முதியோருக்கு இலவச போா்வைகள் வழங்கல்

சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சேவை திட்டத்தின் கீழ் பக்காளியூா் கிராமத்தில் முதியோருக்கு இலவச போா்வைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:38 pm

DIN

சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சேவை திட்டத்தின் கீழ் பக்காளியூா் கிராமத்தில் முதியோருக்கு இலவச போா்வைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்கத் தலைவி டி.ஹெலினா கிறிஸ்டோபா் தலைமை வகித்து 10 முதியவா்களுக்கு குளிா்காலத்தில் உதவும் வகையில் இலவச போா்வைகளை வழங்கி, முதியோா் பாதுகாப்பு குறித்துப் பேசினாா்.

ரோட்டரி சங்கச் செயலாளா் என். தியாகராஜன், பொருளாளா் கே.செந்தில்குமாா், மாவட்ட நிா்வாகி ஏ.வெங்கடேஸ்வர குப்தா, நிா்வாகி சி.கே.ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.