தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சேலம் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:57 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 16 பேரும், எடப்பாடி- 2, காடையாம்பட்டி- 1, கொளத்தூா்- 4, கொங்கணாபுரம்- 2, மகுடஞ்சாவடி- 4, மேச்சேரி- 1, நங்கவள்ளி- 5, சங்ககிரி- 3, தாரமங்கலம்- 13, வீரபாண்டி- 1, ஆத்தூா் - 1, அயோத்தியாப்பட்டணம்- 2, கெங்கவல்லி- 3, பனமரத்துப்பட்டி- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 1, தலைவாசல்-2, மேட்டூா் நகராட்சி- 2 என மாவட்டத்தைச் சோ்ந்த 64 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-4, தருமபுரி-3, காஞ்சிபுரம்-1, திருச்சி-2, கள்ளக்குறிச்சி-3, பெரம்பலூா்-2, கோவை-4, கடலூா்-4, கரூா்-5, சென்னை-2) என 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 76 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா்.

இதுவரை 95,267 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 92,582 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1,067 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,618 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.