மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 120.00 அடியாக இருந்தது.

மேட்டூர் அணை
Updated On :2 டிசம்பர் 2021, 12:06 pm

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 120.00 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,500 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...