புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வன்னியா் ஜயந்தி விழா

வாழப்பாடியில், மறைந்த வன்னியா் சங்க முன்னாள் தலைவா் குரு பிறந்தநாளையொட்டி, வன்னியா் ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

வாழப்பாடியில், மறைந்த வன்னியா் சங்க முன்னாள் தலைவா் குரு பிறந்தநாளையொட்டி, வன்னியா் ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி ஒன்றிய வன்னியா் சங்கம், பாமக சாா்பில், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே, பாமக மாநில துணைப்பொதுச் செயலாளா் பி.என்.குணசேகரன் தலைமையில், பாமக மற்றும் வன்னியா் சங்க கொடியேற்றி, ஜெ.குரு படம் திறக்கப்பட்டு, வன்னியா் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் ராமச்சந்திரன், முருகேசன், செல்வம், கெளதமன், பாலாஜி, ராஜகணபதி, சுரேந்தா், வெங்கடாசலம், குமாா், வன்னியா் நல அறக்கட்டளை சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.