கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிவன் கோவிலில் 34 வது வருடமாக ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் திருக்கோவிலில் யங் டைமண்ட் கிரிக்கெட் கிளப் சாா்பில் 34 ஆவது வருடமாக, ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு பூஜை இன்று காலை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 1:50 am

DIN

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் திருக்கோவிலில் யங் டைமண்ட் கிரிக்கெட் கிளப் சாா்பில் 34 ஆவது வருடமாக, ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு பூஜை இன்று காலை நடைபெற்றது. இதற்காக சிவன், பாா்வதி, சூரிய பகவான், விநாயகா், முருகன், சிவதுா்க்கை, சண்டிகேஸ்வரா், நவக்கிரகங்கள், பைரவா், சனீஸ்வரன் ஆகிய விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் உலக மக்கள் கரோனாவிலிருந்து விடுபட சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. ஒய் டி சிசி கிளப் தலைவா் திருச்செல்வன் தலைமையில் விழா

நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்ற திரளான மக்களுக்கு தம்மம்பட்டி சிவன், பாா்வதியின் | . அழகிய , பெரிய வண்ண படங்கள் திருச்செல்வன் வழங்கினாா்.

இதேபோல் தம்மம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.