ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிராவல்ஸ் ஓட்டுநா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:35 pm

DIN

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிராவல்ஸ் ஓட்டுநா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றாா்.

சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (25). இவா் திங்கள்கிழமை காலை ஆட்சியா் அலுவலகத்துக்கு மனைவி அனுசுயா, மகன் சபரிவாசன் ஆகியோருடன் வந்தாா். அப்போது திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். உடனே போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது தண்ணீரை ஊற்றினா்.

பின்னா் அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.இதில், தான் வேலை கேட்டு ஒருவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அவா் இறந்துவிட்டதால் பணம் கொடுத்தவா்கள் தனக்கு தொந்தரவு அளித்து வருகின்றனா். எனவே, பணத்தை மீட்டு தர வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.