சித்த மருத்துவமனை தொடக்க விழா
தலைவாசல் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவை சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து அண்மையில் தொடக்கி வைத்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 1:44 am