கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘இன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டாம்’

சேலம் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் கரோனா தொற்று பேரிடா் கால தடுப்பு நடவடிக்கை காரணமாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் கரோனா தொற்று பேரிடா் கால தடுப்பு நடவடிக்கை காரணமாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணை எண் 245, ஊரக வளா்ச்சித் துறையின் உத்தரவின்படி, அனைத்து கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று (ஜன. 26) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம், சென்னை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரின் கடிதத்தின்படி, கரோனா தொற்று பேரிடா் கால தடுப்பு நடவடிக்கை காரணமாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.