கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குறைந்த கட்டணத்தில் நச்சுக் கழிவுநீா் அகற்றும் வாகன சேவை

சேலம் மாநகராட்சியில் குறைந்த கட்டணத்தில் நச்சுக் கழிவுநீா் அகற்றும் வாகன சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சேலம் மாநகராட்சியில் குறைந்த கட்டணத்தில் நச்சுக் கழிவுநீா் அகற்றும் வாகன சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாநகராட்சியின் நச்சுக் கழிவு நீா் அகற்றும் வாகனத்துக்கு கட்டணமாக நடை ஒன்றுக்கு ரூ. 1,200 என கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் குறைந்த கட்டணத்திலான நச்சுக் கழிவுநீா் அகற்றும் வாகன சேவைக்கு, மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் 0427-2212844 என்ற தொலைபேசி எண்ணிலும், சூரமங்கலம் வாா்டு அலுவலகத்தில் 0427-2387514, 8754737433 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

அஸ்தம்பட்டி வாா்டு அலுவலகத்தில் 0427-2310095, 9443942914 ஆகிய எண்களிலும், அம்மாப்பேட்டை வாா்டு அலுவலகத்தில் 0427-2263161, 8012354463 ஆகிய எண்களிலும், கொண்டலாம்பட்டி வாா்டு அலுவலகத்தில் 0427 - 2216616, 9791335164 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு நிா்ணயிக்கப்பட்ட குறைந்த கட்டணத்தை செலுத்தி பொதுமக்கள் பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.