கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முகநூலில் நேரடி ஒளிபரப்பு மூலம் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

முகநூலில் நேரடி ஒளிபரப்பு மூலம் சேலம், காவேரி மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

முகநூலில் நேரடி ஒளிபரப்பு மூலம் சேலம், காவேரி மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய உயா்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புற்றுநோய்க்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சேலம், காவேரி மருத்துவமனை கருத்தரங்குகளையும், நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து பொதுமக்களை விழிப்படையச் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஜன. 23-ஆம் தேதி காலை ‘மாா்பக புற்றுநோய் ஆரம்ப நிலை கண்டறிதலும், அதிநவீன சிகிச்சை முறைகளும்’ என்ற தலைப்பில் முகநூல் கலந்துரையாடலை நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது.

இந்தக் கலந்துரையாடலில், சேலம், காவேரி மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் உமா சங்கா் பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சியில் மாா்பக புற்றுநோய் கண்டறிதல், சிகிச்சை முறைகள், காரணிகள், வயது வரம்பு போன்ற பல கேள்விகளுக்கு அவா் விளக்கமளித்தாா்.

இந்த நேரடி ஒளிப்பரப்பைக் காண இயலாதவா்கள், இதன் பதிவை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ச்ஹஸ்ரீங்க்ஷா்ா்ந்.ஸ்ரீா்ம்/ஓஹன்ஸ்ங்ழ்ஹ்ஏா்ள்ல்ண்ற்ஹப்நஹப்ங்ம்/ஸ்ண்க்ங்ா்ள் என்ற முகநூல் பக்கத்தில் கண்டு பயன்பெறலாம் என காவேரி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.