சேலம் மாவட்டத்தில் இன்று 228 இடங்களில் காய்ச்சல் முகாம்கள்
சேலம் மாவட்டத்தில் 228 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.


சேலம் மாவட்டத்தில் 228 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள 49 மண்டலங்களில் 168 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன. இதேபோன்று, நகரப்பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களில் 12 இடங்கள், சேலம் மாநகராட்சியில் 16 மண்டலங்களில் 48 காய்ச்சல் முகாம்கள் என மொத்தம் 69 மண்டலங்களில் 228 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் செ.காா்மேகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...