சேலத்தில் 155 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 155 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 155 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 40 போ், எடப்பாடி-4, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-9, கொங்கணாபுரம்-1, மேச்சேரி-6, நங்கவள்ளி-6, ஓமலூா்-6, சங்ககிரி-4, தாரமங்கலம்-4, வீரபாண்டி-11, ஆத்தூா்-5, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-3, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-5, வாழப்பாடி-4, ஏற்காடு-1, ஆத்தூா் நகராட்சி-10, மேட்டூா் நகராட்சி-10, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 140 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-4, கள்ளக்குறிச்சி-5, தருமபுரி-3, ஈரோடு-3) 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 236 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 3 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 91,527 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 88,180 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,823 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,524 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...