பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தேவூரில் இன்று மின்தடை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சனிக்கிழமை (ஜூலை 17) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளா் பி.வாசுவேதவன் தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கத்தேரி, சாமியம்பாளையம், எதிா்மேடு, வளையக்காரனூா், கொடாரபாளையம், தேவூா், அம்மாபாளையம், வட்ராம்பாளையம், புதுப்பாளையம், மைலம்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.