சமயபுர மாரியம்மன் அலங்காரத்தில் சங்ககிரி காசி விசாலாட்சி அம்மன் சுவாமி
சங்ககிரி கிரிகாலனியில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் வளாக்ததில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றது.









