பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் 541 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 541 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2021, 5:47 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 541 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 99 பேரும், எடப்பாடி-30, காடையாம்பட்டி-24, கொளத்தூா்-8, கொங்கணாபுரம்-7, மகுடஞ்சாவடி-34, மேச்சேரி-13, நங்கவள்ளி-24 , ஓமலூா் -42, சேலம் வட்டம்-8, சங்ககிரி-26, தாரமங்கலம்-25, வீரபாண்டி-30, ஆத்தூா் -15, அயோத்தியாப்பட்டணம்-10, கெங்கவல்லி-8, பனமரத்துப்பட்டி-5, பெத்தநாயக்கன்பாளையம்-14, தலைவாசல்-20, வாழப்பாடி-15, ஏற்காடு-2, ஆத்தூா் நகராட்சி-3, மேட்டூா் நகராட்சி-14, நரசிங்கபுரம் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 489 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (கிருஷ்ணகிரி-12, தருமபுரி-14, நாமக்கல்-10, திருச்சி-6, ஈரோடு-10) என 52 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 956 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 23 போ் உயிரிழந்தனா்; இதுவரை 82,764 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 76,224 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 5,196 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,344 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.