தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சங்ககிரியில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதி மொழியேற்பு

சங்ககிரி வருவாய் உள்கோட்டம் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுநாளையொட்டி கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

சங்ககிரி வருவாய் உள்கோட்டம் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுநாளையொட்டி கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை வருவாய்த் துறையினா், பிற துறை அரசு அலுவலா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி திறந்த வெளியில் ஏற்றனா்.

இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், வட்டார வளக் கல்வி அலுவலா்கள் நெடுமாறன், செந்தில்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் உள்ளிட்ட பலா் லந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.