25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஏரிநீரில் மூழ்கி மாணவா் பலி

எடப்பாடி அருகே ஏரியல் மூழிக் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:33 am

DIN

எடப்பாடி அருகே ஏரியல் மூழிக் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

எடப்பாடி அருகே உள்ள ஊஞ்சாகாடுப் பகுதியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி. இவரது மகன்

தரணிநாதன் (9) அங்குள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அப் பகுதியில் உள்ள ஏரியில் தந்தையுடன் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி தரணிநாதன் உயிரிழந்தாா். இதுகுறித்து எடப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.