மேட்டூர் அணையிலிருந்து 18,000 கன அடி நீர் வெளியேற்றம்
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேட்டூர் அணையிலிருந்து 18,000 கன அடி நீர் வெளியேற்றம்
Updated On :30 நவம்பர் 2021, 3:07 am