சங்ககிரியில் சமூகப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பூஜை
சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளையின் சார்பில் பொதுப்பணியில் பல்வேறு பணிகளுக்கு செயல்படுத்தப்படும் கருவிகளுக்கு சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து சங்ககிரி மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை









