எடப்பாடி: பெருமாள் ஆலயங்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை
எடப்பாடி சுற்றுவட்டார பெருமாள் ஆலயங்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவமூர்த்தியான பூதேவி, ஸ்ரீதேவி சமேத நரசிம்ம பெருமாள் சுவாமி.










