வாழப்பாடி அருகே அரிசி ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது: இருவர் காயம்
லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மீது மோதியதால் நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர், உதவியாளர் இருவர் காயமடைந்தனர்.

வாழப்பாடி அருகே அரிசி ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது: இருவர் காயம்

_.jpeg)