வாழப்பாடி அருகே கணவர் அடித்துக் கொலை: அரசுப்பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
வாழப்பாடி அருகே கணவரை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்த அரசுப்பள்ளி ஆசிரியை மீது, நடிவடிக்கை எடுக்க வலியுறுத்தி கணவரின் உறவினர்கள் திங்கட்கிழமை காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப












