- Tag results for murder
![]() | சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனைநவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | கரூா் அருகே திமுக பெண் கவுன்சிலா் கொலை: தம்பதி கைதுதலையில் கல்லைப் போட்டு திமுக பெண் கவுன்சிலா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவன் - மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய தலைமை காவலர் பணிநீக்கம்: எஸ்பி உத்தரவுகொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மத்திய பாகம் தலைமை காவலரை பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டார். |
முறப்பநாடு விஏஓ கொலை: குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்புதூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. | |
![]() | சென்னிமலை அருகே வயதான தம்பதி கொலை; ஒரு வாரம் முன்பு இறந்த வளர்ப்புநாய்சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
![]() | மும்பை விமானப் பணிப்பெண் கொலை; சிறையில் குற்றவாளி தற்கொலைமும்பையில், பயிற்சி விமானப் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, அந்தேரி சிறைக்குள் தனது கால்சட்டையால் தற்கொலை செய்துகொண்ட தகவல் வெளியாகியிருக்கிறது. |
![]() | விளாத்திகுளம்: பைனான்சியரைக் கொன்று காரில் வைத்து எரித்த ஓட்டுநர்கொடுத்த கடனை கேட்டதால், பைனான்சியர் கொலை செய்யப்பட்டு காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | அவிநாசியில் வாலிபர் கழுத்தறுத்துக் கொலைஅவிநாசி அருகே ராயங்கோயில் பகுதியில் வாலிபர் வியாழக்கிழமை கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். |
பல்லடம் கொலை வழக்கு: தப்ப முயன்ற குற்றவாளி சுட்டு பிடிப்பு!பல்லடம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் தப்பிக்க முயற்சி செய்த நிலையில், காவல்துறையினர் இரு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். | |
![]() | மும்பையில் விமான பணிப்பெண் கொலை: குற்றவாளியைக் காட்டிக் கொடுத்த காயங்கள்விமான பணிப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குப்பை சேகரிக்க வந்த குற்றவாளி, கத்தியுடனே வீட்டுக்குள் நுழைந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. |
![]() | ஸ்ரீபெரும்புதூர்: நாட்டு வெடிகுண்டு வீசி ரெளடி வெட்டிக் கொலை!ஸ்ரீபெரும்புதூர் அருகே ரெளடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | பல்லடம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | அன்னவாசலில் மனைவியைக் கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சிஅன்னவாசலில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த கணவர் பின்பு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். |
![]() | அரக்கோணம் அருகே தொழிலாளி படுகொலைஅரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். |
![]() | மனைவி தலையில் அம்மிக் கல்லைப்போட்டுக் கொன்ற கணவன் கைது!காஞ்சிபுரம் அருகே மனைவி தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்