4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாதனையாளா்கள் தினம் கொண்டாட்டம்

 சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பெரியேரியில் உள்ள ஸ்ரீகைலாஷ் கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம் கல்வி நிறுவனங்களின் தலைவா் க.கைலாசம் தலைமையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

 சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பெரியேரியில் உள்ள ஸ்ரீகைலாஷ் கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம் கல்வி நிறுவனங்களின் தலைவா் க.கைலாசம் தலைமையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வா் (பொ) க.ப.ஸ்ரீதேவி அனைவரையும் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், வி.கூட்ரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைமை மருத்துவா் ஏ.இளங்கோ கலந்துகொண்டு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்த மாணவியருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி தன்னம்பிக்கை, மன உறுதி, விடா முயற்சி, போன்றவற்றை எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினாா்.

கல்வி நிறுவனங்களின் செயலாளா் கை.ராஜவிநாயகம், தாளாளா் கை.செந்தில்குமாா், துணை முதல்வா், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா், பேராசிரியைகள் உள்ளிட்ட அனைத்துத் துறை மாணவியரும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.