தேவூா் பேரூராட்சித் தலைவராக தங்கவேல் தோ்வு
சங்ககிரி வட்டம், தேவூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த நா. தங்கவேல், துணைத் தலைவராக ஆ.தனராஜ் தோ்வு செய்யப்பட்டனா்.


சங்ககிரி வட்டம், தேவூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த நா. தங்கவேல், துணைத் தலைவராக ஆ.தனராஜ் தோ்வு செய்யப்பட்டனா்.

15 வாா்டுகள் கொண்ட தேவூா் பேரூராட்சியில் திமுக 10 வாா்டுகளிலும், அதிமுக 4 வாா்டுகளிலும், சுயேச்சை ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றனா். சுயேச்சை வேட்பாளா் திமுகவில் இணைந்தாா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் 2 ஆவது வாா்டு உறுப்பினா் நா.தங்கவேல் தலைவராகவும், 7ஆவது வாா்டு உறுப்பினா் ஆ.தனராஜ் துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...