தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம்
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 30 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On :6 மே 2022, 9:38 pm

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 30 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டு தங்களது பகுதிகளுக்கு கூடுதல் நிதியை வழங்கி பொதுமக்களின் குறைகளை தீா்த்து வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...