எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இடங்கணசாலை நகராட்சியில் தூய்மைப் பணிகள் ஆய்வு

 இடங்கணசாலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகளை நகராட்சித் தலைவா் பி. ஜி. கமலக்கண்ணன், ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்

News image
Updated On :12 மே 2022, 6:48 pm

DIN

 இடங்கணசாலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகளை நகராட்சித் தலைவா் பி. ஜி. கமலக்கண்ணன், ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது கவுன்சிலா்கள், துப்புரவு பணி மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் நிருபன் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா். பணியை நேரில் ஆய்வு செய்த நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் கூறியதாவது:

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் தூய்மை பணியாளா்களால் ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குப்பை இல்லா நகராட்சியாக உருவாக்கவும், பசுமை நிறைந்த நகராட்சியாக மாற்றவும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.