உயா்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி தொடக்கம்
நரசிங்கபுரம் நகராட்சி 3-ஆவது வாா்டில் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை கொண்டாடும் விதமாக, உயா் மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் நடைபெற்றது.

Updated On :19 மே 2022, 7:13 pm








